முகப்பு / புகைப்பட நன்றி
புகைப்பட நன்றி
முகப்பு, மக்கள் பணி, மக்களுக்காக உழைப்பவர்கள் பக்கங்களில் உள்ள மக்களுடன் எடுத்த படங்கள் கட்சியின் சொந்தப் படங்கள். நிலக்காட்சிப் படங்கள் விக்கிமீடியா காமன்ஸ் (Wikimedia Commons) தளத்திலிருந்து, அவற்றின் கட்டற்ற உரிமங்களின்படி.
எங்கள் படங்கள்
படங்களில் உள்ள மக்கள் உதவி பெற்ற குடிமக்கள்; அவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என்று பொருள் இல்லை. யாரேனும் தம் படத்தை நீக்கக் கேட்டால் உடனே நீக்குவோம்: [email protected].
| படம் | மூலம் |
|---|---|
| தெருவிலேயே அமர்ந்து, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டல். மனு அங்கேயே எழுதப்படுகிறது. | நல்லாட்சிக் கட்சி |
| வடக்கு காருகுறிச்சி, ராஜீவ் காலனி: பொதுமக்களின் கூட்டுக் கோரிக்கை. இந்தக் காலனியிலிருந்து 25 செப்டம்பர் 2026 அன்று பகுதிநேர நியாயவிலைக் கடை கேட்டு முதல்வரின் முகவரி மனு (எண் 19174676) பதிவானது. | நல்லாட்சிக் கட்சி |
| ஊர் மக்களுடன் ஒரு மாலை நேரச் சந்திப்பு. பிரச்சினைகள் பேசப்பட்டு எழுதப்படுகின்றன. | நல்லாட்சிக் கட்சி |
| சேரன்மகாதேவி: குடிநீர் கேட்டு மக்களுடன் அமர்ந்த போராட்டம். "லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி" என்று நியூஸ் தமிழ் 24x7 நேரலையில் ஒளிபரப்பியது. | நியூஸ் தமிழ் 24x7 நேரலைக் காட்சி |
| நெல்லை ஜான் முத்து | நல்லாட்சிக் கட்சி |
விக்கிமீடியா படங்கள்
ஒவ்வொரு படத்தின் புகைப்படக் கலைஞர் பெயரும் உரிமமும் அதன் மூலப் பக்கத்தில் உள்ளன. அந்தக் கலைஞர்களுக்கு எங்கள் நன்றி.
| கோப்பு | பயன்படுத்திய இடம் | |
|---|---|---|
| Agasthiyamalai range and Tirunelveli rainshadow.jpg | கொள்கை | மூலமும் உரிமமும் |
| A voter finger inked in Indian elections 2013.jpg | முகப்பு, கொள்கை | மூலமும் உரிமமும் |
| Western Ghats - Tirunelveli, Southern India.jpg | முகப்பு, கொள்கை | மூலமும் உரிமமும் |
| Manimuthar Dam.JPG | முகப்பு, கொள்கை | மூலமும் உரிமமும் |
| Inked Index Finger After Voting.jpg | அமைப்புச் சட்டம் | மூலமும் உரிமமும் |
| Papanasam reservoir scene.JPG | மக்களுக்காக உழைப்பவர்கள் | மூலமும் உரிமமும் |
| Rice Paddy Fields in Tamil Nadu.jpg | மக்களுக்காக உழைப்பவர்கள், அம்பாசமுத்திரம் ஒன்றிய ஊராட்சிப் பக்கங்கள் | மூலமும் உரிமமும் |
| Hills near Kalakkad.jpg | மக்களுக்காக உழைப்பவர்கள் | மூலமும் உரிமமும் |
| Paddy Tamil Nadu, India.jpg | பொறுப்புகள், சேரன்மகாதேவி ஒன்றிய ஊராட்சிப் பக்கங்கள் | மூலமும் உரிமமும் |
| Papanasam Dam 2.jpg | முகப்பு, மக்கள் கணக்கு | மூலமும் உரிமமும் |
| The Thamirabarani River.jpg | ஆவணங்கள், ஊர்ப் பிரச்சினைகள் | மூலமும் உரிமமும் |
| Thamirabarani River in Kallidaikurichi.jpg | தொடர்பு, மனு எழுத உதவி, பேரூராட்சிப் பக்கங்கள் | மூலமும் உரிமமும் |
| Thamirabarani.jpg | பாப்பாக்குடி ஒன்றிய ஊராட்சிப் பக்கங்கள் | மூலமும் உரிமமும் |